மனிதர்களாகிய நாம் 60
வயதை கடக்கும் பொழுது,
நமது ருசி அறியும் நாக்கின்
சுவை மொட்டுகளின் 40
சதவிகிதப்
பகுதி அழிந்து போய்விடும்.
*
1844 ஆம் ஆண்டு முதன் முறையாக
தந்தி மூலம்
செய்தி அனுப்பப்பட்டது.
*
குண்டூசி எகிப்து நாட்டவர்களால்
கண்டுபிடிக்கப்பட்டது .
*
சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்சில்
இடம் பெற்ற முதல் பெண்
நீதிபதி பாத்திமா பீவி .
*
மூளையில் வலது பக்கம் அதிக
சக்தியை பெற்றிருப்பதால் சில
பேருக்கு மட்டும்
இடது கைப்பழக்கம் இயற்கையாக
ஏற்படுகிறது .
*
வாகனங்களில் பதிவு எண்
முறையை முதன் முறையாக
அறிமுகப்படுத்திய
நாடு பிரான்ஸ் .
*
நெப்போலியன் குதிரைச்
சவாரி செய்தவாறே தூங்குவதில்
வல்லவர் . மேலும், மாவீரன்
என்று புகழ்பெற்ற அவனுக்குப்
பூனையைக் கண்டால் ஒரே பயம் .
*
பெங்களூர் நகர்
கெம்பே கௌடாவினால் 1537 -ம்
ஆண்டில் உருவாக்கப்பட்டது .
அங்கே தான் 1905 ல் முதல்
மின்சார பல்பு எரிந்தது.
*
டால்ஸ்டாய் 67 வயதில்
மிதிவண்டி ஓட்டக் கற்றுக்
கொண்டார் .
*
டாக்டர் ஆம்ரூஸ்
பாரே என்பவர்தான்
அறுவை சிகிச்சையில் தையல்
முறையைக் கண்டுபிடித்தவர்.
*
குழந்தையின் கையில் ரேகைகள் 3-
வது மாதத்திலிருந்துதான்
உருவாகின்றன .
*
மனிதன் உடம்பில் உள்ள
நரம்புகளை ஒட்டு மொத்தமாக
ஒரே நீளத்தில் நீட்டினால்
அது 45 மைல்
நீளத்திற்கு இருக்கும்.
*
குளிர்ந்த காற்றும் வெப்பக்
காற்றும் சந்திப்பதால்
புயல்கள் உருவாகின்றன .
*
இடி மின்னல் நாடு என்று பூடான்
நாட்டை குறிப்பிடுகின்றனர் .
*
"ஜெய்ஹிந்த்" என்ற
வார்த்தையை முதன் முதலில்
பயன்படுத்தியவர்
தியாகி செண்பகராமன் .
*
உலகில் தலைமுடி ஏற்றுமதியில்
முன்னனியில் உள்ள
நாடு சீனாதான் ..
*
மிகவும் லேசான உலோகம்
லித்தியம் எனும் உலோகம்தான்.
*
1804 ஆம் ஆண்டில்தான் காகிதம்
தயாரிக்கும் இயந்திரம்
கண்டுபிடிக்கப்பட்டது .
*
மிக அதிக நீள சாலைகள் உள்ள
நாடு பெல்ஜியம் .
*
உலகின் மிகச்சிறிய
குடியரசு நாடு நெளரு குடியரசு.
Thursday, 14 October 2010
திருப்பதி லட்டு பற்றிய சுவையான செய்திகள்...
திருப்பதி லட்டை ஒரு காலத்தில் 'மனோகரம்' என்று அழைத்தார்கள். தினமும் உத்தேசமாக 6ஆயிரம் கிலோ கடலை மாவு, 12 ஆயிரம் கிலோ சர்க்கரை, 750 கிலோ முந்திரி பருப்பு, 200 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் நெய், 30 கிலோ எண்ணெய், 500 கிலோ கற்கண்டு, 600 கிலோ உலர்ந்த முந்திரி மற்றும் 50 கிலோ பாதாம் பருப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்களுக்கு மட்டும் உத்தேசமாக ரூ.12 லட்சம் செலவாகும். ஒரு லட்டு சராசரியாக ரூ.10க்கு விற்கப்படுகிறது. வி.ஐ.பி.களுக்கு கூடுதல் விலையில் லட்டு விற்கப்படுகின்றன.
கடந்த 2006ம் ஆண்டில் லட்டு விற்பனை மூலம் 75 கோடியும், 2007ல் 103 கோடியும், 2009ல் 125 கோடியும் வருமானமாக கிடைத்தது. கோயிலுக்குள் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிராசதமாக தரப்படும் லட்டு 100 கிராம் எடையுடையது. இதை கோயிலுக்குள் உள்ள 'பொடு' என அழைக்கப்படும் மடப்பள்ளியிலேயே பாரம்பரியமாக அர்ச்சகர்கள் தயாரித்து வருகின்றனர். கடந்த 300 ஆண்டுகளாக இந்த பணி நடப்பதாக கூறப்படுகிறது. இந்த லட்டை 'கல்யாண லட்டு' என்றும் சொல்வார்கள். இது அரைக் கிலோ எடை கொண்டது. லட்டு தயாரிப்பு பொருட்களும், தயாரிக்கப்பட்ட லட்டுகளும் கிரேன் மூலமாக வினியோக இடத்திற்கு எடுத்துச்செல்லப் படுகிறது. லட்டு தயாரிப்புக்குரிய வாசனைப் பொருட்கள் கொச்சியில் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற பொருட்கள் ஏல முறையில் வாங்கப்படுகிறது.
கடந்த 2006ம் ஆண்டில் லட்டு விற்பனை மூலம் 75 கோடியும், 2007ல் 103 கோடியும், 2009ல் 125 கோடியும் வருமானமாக கிடைத்தது. கோயிலுக்குள் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிராசதமாக தரப்படும் லட்டு 100 கிராம் எடையுடையது. இதை கோயிலுக்குள் உள்ள 'பொடு' என அழைக்கப்படும் மடப்பள்ளியிலேயே பாரம்பரியமாக அர்ச்சகர்கள் தயாரித்து வருகின்றனர். கடந்த 300 ஆண்டுகளாக இந்த பணி நடப்பதாக கூறப்படுகிறது. இந்த லட்டை 'கல்யாண லட்டு' என்றும் சொல்வார்கள். இது அரைக் கிலோ எடை கொண்டது. லட்டு தயாரிப்பு பொருட்களும், தயாரிக்கப்பட்ட லட்டுகளும் கிரேன் மூலமாக வினியோக இடத்திற்கு எடுத்துச்செல்லப் படுகிறது. லட்டு தயாரிப்புக்குரிய வாசனைப் பொருட்கள் கொச்சியில் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற பொருட்கள் ஏல முறையில் வாங்கப்படுகிறது.
Wednesday, 13 October 2010
பாம்புகளைப்பற்றி சுவையான செய்திகள்...
உலகளவில் 2,968 வகையான
பாம்புகள் உள்ளன. இதில்,
இந்தியாவில் மட்டும் 276
வகை பாம்புகள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள
பாம்பு வகையில்
நான்கு மட்டுமே விஷமுள்ளது.
மற்றவை விஷமற்றது. அவைகள்
நல்லபாம்பு, கட்டுவிரியன்,
கண்ணாடிவிரியன் மற்றும்
சுருட்டை விரியன் .
நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள்
அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட
நல்ல பாம்பு படம் எடுக்கும்
தன்மை கொண்டது . ஒரு மீட்டர்
நீளத்தில் பருவமடையும் இந்த
பாம்பு 2.2 மீட்டர் நீளம்
வரை வளரும். இவைகள்
எலி வலை மற்றும் கரையான்
புற்றுகளில் வாழும் . நல்ல
பாம்பின் விஷம்
நரம்பு மண்டலத்தையும், சுவாச
மண்டலத்தையும் தாக்கி மரணம்
விளைவிக்கக் கூடியது .
சென்னை மற்றும் புறநகரில்
இவைகள் பரவலாக காணப்படுகின்றன.
கட்டுவிரியன்: இரவு நேரங்களில்
மட்டுமே இரை தேடி செல்லும் இந்த
வகை பாம்பு மேல்புறம்
பளபளக்கும் கறுமை நிறத்துடன்
வால் வரை தொடரும் மெல்லிய
வெள்ளைக் குறுக்கு கோடுகளும்
காணப்படும் . பாம்பின்
கீழ்புறம்
வெள்ளை அல்லது மஞ்சள் நிறம்
கொண்டதாக காணப்படும் . இதன்
நாக்கு வெளிர்
சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இது 1.75 மீட்டர் நீளம்
வரை வளரும். கரையான் புற்று,
எலி வலை, கற்குவியலில் இவைகள்
வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும்
பாம்புகளுக்கு மட்டுமே வீரியம்
அதிகம் . இந்த பாம்பின் விஷம்
மரணத்தை ஏற்படுத்தக் கூடியது.
சென்னை மற்றும் புறநகரில்
குறைந்த அளவே காணப்படுகிறது.
கண்ணாடி விரியன்:
இரவு நேரத்தில் காணப்படக்கூடிய
இந்த பாம்பின் தலை முக்கோண
வடிவில் இருக்கும் . கண்ணின்
பாவை நெடு நீள
வடிவத்திலிருக்கும்.
பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த
பழுப்பு நிறத்தில் உள்ள இந்த
பாம்புகளின் மேல்புறம்
பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட
வடிவம் காணப்படும் . இது 1.80
மீட்டர் நீளம்
வரை வளரக்கூடியது. முட்புதர்
மற்றும் மலைப் பகுதிகளில்
அதிகம் காணப்படும் . மிக நீளமான
விஷப் பற்களை கொண்ட இந்த
பாம்பிம் விஷம் இதயத்
திசுக்களையும் , ரத்த ஓட்ட
அமைப்பினையும் தாக்கி மரணம்
விளைவிக்க கூடியது . இந்த
வகை பாம்பும் சென்னை புறநகரில்
மிகக்குறைந்த
அளவே காணப்படுகின்றன .
சுருட்டை விரியன்: இந்த
பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக
காணப்படும் . வெளிர் மற்றும்
அடர் பழுப்பு செந்நிறம்,
சாம்பல் அல்லது மணல்
நிறத்துடன் உடலின்
மேற்புறத்தில்
வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும்.
இதன் தலையின் மேற்புறம்
அம்பு வடிவம் காணப்படும். 50
செ.மீ., நீளத்தில் பருவமடையும்
இந்த பாம்பு 80 செ.மீ., நீளம்
வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த
நிலப்பரப்புகள் மற்றும் அதிக
மழை பெய்யும் மலைப் பகுதிகளில்
அதிகம் காணப்படும் . பகல்
நேரத்தில் இந்த பாம்புகள்
மரப்பட்டைகள் ,
கற்களுக்கு இடையிலும்
கற்றாழை போன்ற செடிகள்
அடியிலும் காணப்படும் . இந்த
பாம்பின் விஷம் ரத்த
மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக்
கூடியது .
தென்சென்னை கடற்கரை பகுதிகளில்
இந்த வகை பாம்புகள்
ஓரளவு காணப்படுகின்றன .
தங்கத்தை விட மதிப்பானது விஷம்:
வன உயிரின பாதுகாப்பு சட்டம்
1972 ன் படி பாம்புகள்
அனைத்தும் சட்டப்பூர்வமாக
பாதுகாக்கப்பட்டுள்ளன . அரசின்
அனுமதி மற்றும் உரிமம்
இல்லாமல் அவற்றை பிடித்தலோ,
அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில்
இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக
மூன்று ஆண்டுகள்
சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம்
ரூபாய் அபராதம்
விதிக்கப்படும். ஏனெனில்
பாம்புகள் தங்கத்தை விட
விலை மதிப்பு மிக்கது . அவைகள்
மனிதர்களுக்கு பெரும்
உதவிகளை செய்து வருகின்றன.
பாம்பு விஷம் மருத்துவ
துறையில் முக்கிய
பங்கு வகிக்கின்றன . ஒரு கிராம்
நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம்
ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30
ஆயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன்
விஷம் 40 ஆயிரம் ரூபாய்,
சுருட்டை விரியன் 45 ஆயிரம்
ரூபாய் என
விற்பனை செய்யப்படுகின்றன.
விஷமற்ற பாம்புகள்:
சென்னை மற்றும் புறநகரில்
விஷமற்ற பாம்புகளான
சாரைப்பாம்பு , நீர்சாரை அதிகம்
காணப்படுகின்றன. இது தவிர
வெள்ளிக்கோல் வரையன்,
பச்சை பாம்பு,
கொம்பேறி மூக்கன்,
மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு,
அழகு பாம்பு, பிரைடல் பாம்பு,
நீர்காத்தான்குட்டி,
பசுஞ்சாம்பல் நிற தண்ணீர்
பாம்பு ,
சிறு பாம்பு போன்றவை சென்னை நகரில்
சிறிதளவே காணப்படுகின்றன .
பாம்புகள் பற்றிய தகவல்கள்:
மனித
இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள்.
இவைகள் பெரும்பாலும்
முட்டையிட்டு இனப்பெருக்கம்
செய்யும் . ஆனால்,
கண்ணாடிவிரியன்,
பச்சை பாம்பு போன்ற சில வகைகள்
குட்டி போடும் . நல்ல
பாம்பு முட்டையிட்டு குட்டிகள்
வெளி வரும் வரை பாதுகாக்கிறது .
பாம்புகள் சுற்றுப்புறத்தில்
உள்ள
வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில்
நீட்டும் . பாம்புகளால்
ஒலி அலை உணர இயலாது.
அதற்கு வெளிக்காது மற்றும்
நடுக்காது அமைப்புகள் இல்லை.
அதன் உடல்
வளர்ச்சி காரணமாகவே அதன்
மேற்தோல்களை உரித்துக்
கொள்கின்றன .
பாம்பு கடி முதலுதவி:
பாம்புகளில் நச்சு சுரப்பி,
உமிழ்நீர்
சுரப்பியிலிருந்து தோன்றியதாகும்.
விஷமுள்ள பாம்புகளின்
கடி அனைத்துமே உயிரிழக்க
செய்வதில்லை . விஷப்
பாம்பு கடியின்
பாதிப்பு உடலில் செல்லும்
விஷத்தின் அளவைப்
பொருத்தே அமையும் . பாம்புக்
கடியால் ஏற்படும் பல மரணங்கள்
விஷத்தினால் ஏற்படுவதில்லை .
அதிர்ச்சியினால்
ஏற்படுவதாகும் . எனவே,
பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல்
பார்த்து கொள்ள வேண்டும் .
கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த
ஓட்டம் தடைபடாத வகையில்
கட்டு போட வேண்டும் .
பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாக
கொண்டு செல்ல வேண்டும் .
விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள்
கண்டறிவது எப்படி:
* பாம்பின் வால்
குறுக்கு வாக்கில் தட்டையாக
அமைந்து இறுதியில்
அகன்று இருந்தால் அது விஷமுள்ள
கடற்பாம்பு வகையாகும் .
* பாம்பின் வால்
பகுதி உருளை வடிவில் அமைந்து,
வயிற்று புற செதில்கள்
விரிந்து காணப்பட்டு , தலையில்
சிறு சிறு செதில்கள் இருந்தால்
அது விஷமுள்ள விரியன்
பாம்பு வகைகள் .
* கண்ணுக்கும்,
மூக்கு துவாரத்திற்கும்
இடையே சிறு குழி காணப்பட்டால்
அது விஷமுள்ள குழிவிரியன்
வகையாகும் .
* பாம்பின் முதுகின் நடுவில்
உள்ள செதில்கள் அறுங்கோண
வடிவில் அமைந்து , பிற
செதில்களை விட பெரியதாக
இருந்து , கீழ் உதட்டு செதில்
பெரியதாக இருந்தால் விஷமுள்ள
கட்டுவிரியன்
வகையை சேர்ந்ததாகும் .
* வயிற்றுபுறம்
விரிந்து காணப்படாமல்
இருந்தால் அது விஷமற்ற
பாம்புகளாகும் .
* தலைப் பகுதியில் பெரிய
கவசத்தால் தகடுகள்
அமைந்து சாதாரணமாக
காணப்பட்டால் அவைகள்
விஷமற்றவைகள் .
பாம்புகள் பற்றிய மூட
நம்பிக்கை :
* நல்ல பாம்பு மகுடியின்
இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.
* நல்ல பாம்பும், சாரைப்
பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த
ஆண் , பெண் பாம்புகள்.
* நல்ல பாம்பு மிகவும்
வயதானவுடன் தன் தலையில்
மாணிக்ககல் வைத்திருக்கும்.
* நல்ல
பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால்
அதன்
ஜோடி கொன்றவரை பழி வாங்கும்
என்பது .
* பாம்புகள் வழவழப்பாக
இருக்கும்.
* பாம்புகள்
பாலை விரும்பி குடிக்கும்.
* மண்ணுளிப்
பாம்புகளுக்கு இரண்டு தலைகள்
உண்டு . அவைகள் கடித்தால்
தொழுநோய் வரும்.
* பச்சைப்
பாம்பு கண்களை கொத்தும்.
* கொம்பேறி மூக்கன்
மனிதனை கடித்து கொன்று விட்டு,
மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல்
எரிப்பதை பார்க்கும் .
இவ்வாறு கூறப்படும் அனைத்தும்
கட்டுக் கதைகள் . சிலரால்
பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகள்.
பாம்புகள் உள்ளன. இதில்,
இந்தியாவில் மட்டும் 276
வகை பாம்புகள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள
பாம்பு வகையில்
நான்கு மட்டுமே விஷமுள்ளது.
மற்றவை விஷமற்றது. அவைகள்
நல்லபாம்பு, கட்டுவிரியன்,
கண்ணாடிவிரியன் மற்றும்
சுருட்டை விரியன் .
நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள்
அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட
நல்ல பாம்பு படம் எடுக்கும்
தன்மை கொண்டது . ஒரு மீட்டர்
நீளத்தில் பருவமடையும் இந்த
பாம்பு 2.2 மீட்டர் நீளம்
வரை வளரும். இவைகள்
எலி வலை மற்றும் கரையான்
புற்றுகளில் வாழும் . நல்ல
பாம்பின் விஷம்
நரம்பு மண்டலத்தையும், சுவாச
மண்டலத்தையும் தாக்கி மரணம்
விளைவிக்கக் கூடியது .
சென்னை மற்றும் புறநகரில்
இவைகள் பரவலாக காணப்படுகின்றன.
கட்டுவிரியன்: இரவு நேரங்களில்
மட்டுமே இரை தேடி செல்லும் இந்த
வகை பாம்பு மேல்புறம்
பளபளக்கும் கறுமை நிறத்துடன்
வால் வரை தொடரும் மெல்லிய
வெள்ளைக் குறுக்கு கோடுகளும்
காணப்படும் . பாம்பின்
கீழ்புறம்
வெள்ளை அல்லது மஞ்சள் நிறம்
கொண்டதாக காணப்படும் . இதன்
நாக்கு வெளிர்
சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இது 1.75 மீட்டர் நீளம்
வரை வளரும். கரையான் புற்று,
எலி வலை, கற்குவியலில் இவைகள்
வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும்
பாம்புகளுக்கு மட்டுமே வீரியம்
அதிகம் . இந்த பாம்பின் விஷம்
மரணத்தை ஏற்படுத்தக் கூடியது.
சென்னை மற்றும் புறநகரில்
குறைந்த அளவே காணப்படுகிறது.
கண்ணாடி விரியன்:
இரவு நேரத்தில் காணப்படக்கூடிய
இந்த பாம்பின் தலை முக்கோண
வடிவில் இருக்கும் . கண்ணின்
பாவை நெடு நீள
வடிவத்திலிருக்கும்.
பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த
பழுப்பு நிறத்தில் உள்ள இந்த
பாம்புகளின் மேல்புறம்
பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட
வடிவம் காணப்படும் . இது 1.80
மீட்டர் நீளம்
வரை வளரக்கூடியது. முட்புதர்
மற்றும் மலைப் பகுதிகளில்
அதிகம் காணப்படும் . மிக நீளமான
விஷப் பற்களை கொண்ட இந்த
பாம்பிம் விஷம் இதயத்
திசுக்களையும் , ரத்த ஓட்ட
அமைப்பினையும் தாக்கி மரணம்
விளைவிக்க கூடியது . இந்த
வகை பாம்பும் சென்னை புறநகரில்
மிகக்குறைந்த
அளவே காணப்படுகின்றன .
சுருட்டை விரியன்: இந்த
பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக
காணப்படும் . வெளிர் மற்றும்
அடர் பழுப்பு செந்நிறம்,
சாம்பல் அல்லது மணல்
நிறத்துடன் உடலின்
மேற்புறத்தில்
வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும்.
இதன் தலையின் மேற்புறம்
அம்பு வடிவம் காணப்படும். 50
செ.மீ., நீளத்தில் பருவமடையும்
இந்த பாம்பு 80 செ.மீ., நீளம்
வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த
நிலப்பரப்புகள் மற்றும் அதிக
மழை பெய்யும் மலைப் பகுதிகளில்
அதிகம் காணப்படும் . பகல்
நேரத்தில் இந்த பாம்புகள்
மரப்பட்டைகள் ,
கற்களுக்கு இடையிலும்
கற்றாழை போன்ற செடிகள்
அடியிலும் காணப்படும் . இந்த
பாம்பின் விஷம் ரத்த
மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக்
கூடியது .
தென்சென்னை கடற்கரை பகுதிகளில்
இந்த வகை பாம்புகள்
ஓரளவு காணப்படுகின்றன .
தங்கத்தை விட மதிப்பானது விஷம்:
வன உயிரின பாதுகாப்பு சட்டம்
1972 ன் படி பாம்புகள்
அனைத்தும் சட்டப்பூர்வமாக
பாதுகாக்கப்பட்டுள்ளன . அரசின்
அனுமதி மற்றும் உரிமம்
இல்லாமல் அவற்றை பிடித்தலோ,
அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில்
இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக
மூன்று ஆண்டுகள்
சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம்
ரூபாய் அபராதம்
விதிக்கப்படும். ஏனெனில்
பாம்புகள் தங்கத்தை விட
விலை மதிப்பு மிக்கது . அவைகள்
மனிதர்களுக்கு பெரும்
உதவிகளை செய்து வருகின்றன.
பாம்பு விஷம் மருத்துவ
துறையில் முக்கிய
பங்கு வகிக்கின்றன . ஒரு கிராம்
நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம்
ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30
ஆயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன்
விஷம் 40 ஆயிரம் ரூபாய்,
சுருட்டை விரியன் 45 ஆயிரம்
ரூபாய் என
விற்பனை செய்யப்படுகின்றன.
விஷமற்ற பாம்புகள்:
சென்னை மற்றும் புறநகரில்
விஷமற்ற பாம்புகளான
சாரைப்பாம்பு , நீர்சாரை அதிகம்
காணப்படுகின்றன. இது தவிர
வெள்ளிக்கோல் வரையன்,
பச்சை பாம்பு,
கொம்பேறி மூக்கன்,
மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு,
அழகு பாம்பு, பிரைடல் பாம்பு,
நீர்காத்தான்குட்டி,
பசுஞ்சாம்பல் நிற தண்ணீர்
பாம்பு ,
சிறு பாம்பு போன்றவை சென்னை நகரில்
சிறிதளவே காணப்படுகின்றன .
பாம்புகள் பற்றிய தகவல்கள்:
மனித
இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள்.
இவைகள் பெரும்பாலும்
முட்டையிட்டு இனப்பெருக்கம்
செய்யும் . ஆனால்,
கண்ணாடிவிரியன்,
பச்சை பாம்பு போன்ற சில வகைகள்
குட்டி போடும் . நல்ல
பாம்பு முட்டையிட்டு குட்டிகள்
வெளி வரும் வரை பாதுகாக்கிறது .
பாம்புகள் சுற்றுப்புறத்தில்
உள்ள
வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில்
நீட்டும் . பாம்புகளால்
ஒலி அலை உணர இயலாது.
அதற்கு வெளிக்காது மற்றும்
நடுக்காது அமைப்புகள் இல்லை.
அதன் உடல்
வளர்ச்சி காரணமாகவே அதன்
மேற்தோல்களை உரித்துக்
கொள்கின்றன .
பாம்பு கடி முதலுதவி:
பாம்புகளில் நச்சு சுரப்பி,
உமிழ்நீர்
சுரப்பியிலிருந்து தோன்றியதாகும்.
விஷமுள்ள பாம்புகளின்
கடி அனைத்துமே உயிரிழக்க
செய்வதில்லை . விஷப்
பாம்பு கடியின்
பாதிப்பு உடலில் செல்லும்
விஷத்தின் அளவைப்
பொருத்தே அமையும் . பாம்புக்
கடியால் ஏற்படும் பல மரணங்கள்
விஷத்தினால் ஏற்படுவதில்லை .
அதிர்ச்சியினால்
ஏற்படுவதாகும் . எனவே,
பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல்
பார்த்து கொள்ள வேண்டும் .
கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த
ஓட்டம் தடைபடாத வகையில்
கட்டு போட வேண்டும் .
பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாக
கொண்டு செல்ல வேண்டும் .
விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள்
கண்டறிவது எப்படி:
* பாம்பின் வால்
குறுக்கு வாக்கில் தட்டையாக
அமைந்து இறுதியில்
அகன்று இருந்தால் அது விஷமுள்ள
கடற்பாம்பு வகையாகும் .
* பாம்பின் வால்
பகுதி உருளை வடிவில் அமைந்து,
வயிற்று புற செதில்கள்
விரிந்து காணப்பட்டு , தலையில்
சிறு சிறு செதில்கள் இருந்தால்
அது விஷமுள்ள விரியன்
பாம்பு வகைகள் .
* கண்ணுக்கும்,
மூக்கு துவாரத்திற்கும்
இடையே சிறு குழி காணப்பட்டால்
அது விஷமுள்ள குழிவிரியன்
வகையாகும் .
* பாம்பின் முதுகின் நடுவில்
உள்ள செதில்கள் அறுங்கோண
வடிவில் அமைந்து , பிற
செதில்களை விட பெரியதாக
இருந்து , கீழ் உதட்டு செதில்
பெரியதாக இருந்தால் விஷமுள்ள
கட்டுவிரியன்
வகையை சேர்ந்ததாகும் .
* வயிற்றுபுறம்
விரிந்து காணப்படாமல்
இருந்தால் அது விஷமற்ற
பாம்புகளாகும் .
* தலைப் பகுதியில் பெரிய
கவசத்தால் தகடுகள்
அமைந்து சாதாரணமாக
காணப்பட்டால் அவைகள்
விஷமற்றவைகள் .
பாம்புகள் பற்றிய மூட
நம்பிக்கை :
* நல்ல பாம்பு மகுடியின்
இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.
* நல்ல பாம்பும், சாரைப்
பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த
ஆண் , பெண் பாம்புகள்.
* நல்ல பாம்பு மிகவும்
வயதானவுடன் தன் தலையில்
மாணிக்ககல் வைத்திருக்கும்.
* நல்ல
பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால்
அதன்
ஜோடி கொன்றவரை பழி வாங்கும்
என்பது .
* பாம்புகள் வழவழப்பாக
இருக்கும்.
* பாம்புகள்
பாலை விரும்பி குடிக்கும்.
* மண்ணுளிப்
பாம்புகளுக்கு இரண்டு தலைகள்
உண்டு . அவைகள் கடித்தால்
தொழுநோய் வரும்.
* பச்சைப்
பாம்பு கண்களை கொத்தும்.
* கொம்பேறி மூக்கன்
மனிதனை கடித்து கொன்று விட்டு,
மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல்
எரிப்பதை பார்க்கும் .
இவ்வாறு கூறப்படும் அனைத்தும்
கட்டுக் கதைகள் . சிலரால்
பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகள்.
Monday, 11 October 2010
சுவையான செய்திஙள்-வெற்றிலை
சுவாமிக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது தமிழர் மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடலுக்குத் தேவையான கால்சிய சத்தை தருகிறது. அதனால்தான், சுப நிகழச்சிகளில், விருந்துக்குப் பிறகு இது ஜீரணத்திற்காக கொடுக்கப் படுகிறது.
Monday, 4 October 2010
taste news-gk...
1.There r 294 steps in Pisa tower.
2.Prize amount for miss universe is $250000,
3.When Neil Armstrong step up in moon, his age was 68.
4.The weight of the oscar award is 4 kg of gold.
5.There r 2863 letters in japanese typewriter...
2.Prize amount for miss universe is $250000,
3.When Neil Armstrong step up in moon, his age was 68.
4.The weight of the oscar award is 4 kg of gold.
5.There r 2863 letters in japanese typewriter...
Subscribe to:
Posts (Atom)